Surprise Me!

2026 அதிமுக கூட்டணி தலைவர்கள் போட்டியிடும் உத்தேச தொகுதிகள்.!

2026-01-19 0 Dailymotion

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் சிறிய கட்சிகள் சில இரட்டை இலை சின்னத்திலும், சில கட்சிகள் தாமரை சின்னத்திலும் போட்டியிட உள்ளன. அந்த கட்சிகள் போட்டியிட உள்ள உத்தேச தொகுதிகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.