நிதி நெருக்கடியில் மாதம் ரூ.2,000; அதிமுக வாக்குறுதி சாத்தியமா? - குஷ்பு பளிச் பதில்
2026-01-20 1 Dailymotion
ஜன.23ஆம் தேதி மதுராந்தகத்தில் நடக்கவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் யார் யாரெல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்பதை பார்க்கப் போகிறீர்கள் என குஷ்பு தெரிவித்தார்.