100 நாள் பணியின் போது தென்பட்ட மர்ம பொருள்: பீரங்கி குண்டா? - பொதுமக்கள் பீதி
2026-01-21 0 Dailymotion
அரக்கோணம் அருகே கிடைத்த மர்ம பொருள் பீரங்கி குண்டாக இருந்தால் அது வெடிக்கும் அபாயம் உள்ளதால், அப்பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.