Surprise Me!

ஒரே நேரத்தில் 923 குடும்பங்கள் கொண்டாடிய 'செவ்வாய் பொங்கல்'

2026-01-21 3 Dailymotion

நாட்டரசன்கோட்டையில் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த 923 குடும்பத்தினர் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட்ட காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.