மத்திய அரசே தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை பாராட்டுகிறது, ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சிக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.