சென்னை ஐஐடியில் பயிலும் மாணவர்களின் கல்வித்தேவை மற்றும் பணத்தேவைகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக சரிசெய்ய Happy IIT என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.