Surprise Me!

சாலை விபத்துகளில் 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 40% உயிரிழப்பு; சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்

2026-01-27 1 Dailymotion

விபத்து என்பது மனித தவறுகளாலே நிகழ்கிறது. அதனால், விபத்தை எல்லோரும் இணைந்து தான் தடுக்க முடியும் என சென்னை ஐஐடி பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.