ஐந்து மாநிலங்களில் தேர்தல் வர இருக்கிறது. வணிகர்களுக்கு ஏதாவது சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது ஏமாற்றும் பட்ஜெட்டாக இருக்கிறது.