Surprise Me!

MTC Bus Evolution 😱 | 1970’s Old Bus முதல் Latest வரை Rare Miniature Exhibition | Tamil

2026-02-05 0 Dailymotion

இந்த vlog-ல் நம்ம சென்னை MTC பேருந்துகளின் 50 வருட வரலாற்றை miniature exhibition மூலம் பார்க்க போறோம் ❤️

1970’s காலத்து பழைய MTC bus design முதல் இப்போ ஓடும் modern bus models வரை பல rare miniature collections இந்த exhibition-ல display பண்ணப்பட்டிருந்தது. பழைய bus memories, design evolution, MTC வளர்ச்சி — எல்லாத்தையும் இந்த video-ல share பண்ணிருக்கேன்.

இந்த பழைய Bus-களில் childhood-ல பயணம் செய்தவர்களுக்கு இந்த video கண்டிப்பா nostalgia கொடுக்கும் 😍

🚌 இந்த video-வில் என்ன என்ன இருக்குன்னா:
✔ 1970’s MTC Bus Models
✔ Rare Miniature Bus Collections
✔ Old vs New Bus Design Changes
✔ Chennai MTC Evolution Journey
✔ Exhibition முழு Walkthrough

#MTC #ChennaiMTC #BusHistory #TamilVlog #ChennaiTransport #MTCEvolution #MiniatureExhibition #ChennaiBus #VintageBus #TransportHistory #DriveSparkTamil