Surprise Me!

செல்போன் சார்ஜுக்கு ரூ.5 ; 40 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் மக்கள் - எங்கு தெரியுமா?

2026-02-04 0 Dailymotion

மனிதன் நிலவிற்கே செல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால் இந்த காலகட்டத்திலும் நிலவின் வெளிச்சத்தை நம்பி கும்மிருட்டில் வாழும் தீர்த்தக்காடு பகுதி குறித்து இந்த செய்தியில் காணலாம்.