Surprise Me!

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை: 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்ட வனத்துறையினர்

2026-02-07 2 Dailymotion

குட்டி யானை வெளியே வந்ததும், உடனே தனது தாயிடம் ஓடிச் சென்று அதை சுற்றி சுற்றி வந்தது. அதனை தாய் யானை பாசத்தோடு அரவணைத்தும், தும்பிக்கையால் வருடிக் கொடுத்தும், காட்டுக்குள் அழைத்துச் சென்றது.