Surprise Me!

TVK vs BJP | அண்ணாமலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று பேசி வருபவர் ! தவெக நிர்வாகி நிர்மல்குமார் பேட்டி

2026-02-07 4 Dailymotion

அண்ணாமலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று பேசுவார்.. எடப்பாடி பழனிசாமி குறித்து அன்று எவ்வளவு மோசமாக பேசியவர் ஒரே வருடத்தில் அவரையே முதலமைச்சர் ஆக்க பாடுபடுவேன் என்கிறார் என தவெக நிர்வாகி நிர்மல்குமார் பேட்டி .