Surprise Me!

gold loan rules : நகை மதிப்பில் 85% கன்பார்ம்.. தங்கத்தை கொத்து கொத்தாக அடகு வைக்க போகும் மக்கள்

2026-02-09 3 Dailymotion

Big news for gold loan borrowers! The 2026 reforms have officially increased the Loan-to-Value (LTV) ratio. While the limit was previously 75%, you can now get up to 85% value for loans up to ₹2.5 Lakhs. This move aims to provide better financial support for urgent and small-scale credit needs. Watch to find out how this affects your next loan!
gold loan rules 2026 சீர்திருத்தத்தின் மிக முக்கியமான அம்சம்: நகை மதிப்பிற்கு நிகரான கடன் தொகையை (Loan-to-Value - LTV) வகைப்படுத்தியது ஆகும். கடந்த காலங்களில் இது பொதுவாக 75% ஆக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு, ₹2.5 லட்சம் வரையிலான சிறிய கடன்களுக்கு LTV 85% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

~ED.447~