'பசியோடு யாரும் இருக்கக்கூடாது' - 12 வருடமாக ரூ.30-க்கு சாப்பாடு வழங்கி வரும் மாற்றுத்திறனாளி
2026-02-09 5 Dailymotion
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பு ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் வகையில், கடந்த 12 ஆண்டுகளாக உணவுப் பொட்டலங்கள் வழங்கி சேவை செய்து வருகிறார் மோகன்.