தவெகவில் கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த மரியாதை மற்றும் ஏற்ற தொகுதிகள் வழங்கப்படும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.