Surprise Me!

நீலக்கொடி திட்டத்தின் கீழ் புத்துயிர் பெற்ற மெரினா கடற்கரை: இறுதிக் கட்டத்தை எட்டும் 2-ஆம் கட்ட பணிகள்

2026-02-16 0 Dailymotion

மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி சார்பில், நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான முதல் கட்டப் பணிகள் 7.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்துள்ளது.