Ultraviolette நிறுவனத்தின் புதிய X47 Crossover Electric Vehicle எப்படி இருக்கிறது? இந்த வீடியோவில் இந்த futuristic EV-யின் design, performance, riding experience, range, features மற்றும் price value எல்லாம் detail-ஆ பார்த்திருக்கோம்.
Ultraviolette X47 ஒரு சாதாரண EV இல்லை… இது Bike + Scooter crossover concept மாதிரி feel தருது. ₹4.5 லட்சம் priceக்கு இந்த EV உண்மையிலேயே worth-ஆ இல்லையா என்பதையும் இந்த ride review-ல பார்க்கலாம்.
இந்த வீடியோவில் நீங்கள் தெரிஞ்சுக்க போறது 👇
✅ Real Ride Experience
✅ Performance & Acceleration
✅ Expected Range & Battery Details
✅ Features & Technology
✅ Comfort & Practicality
✅ Worth Buying or Not
#Ultraviolette #X47 #ElectricBike #EVIndia #TamilAutoReview #UltravioletteX47 #ElectricVehicleTamil #EVReview #FutureEV #TamilBikeReview #DriveSparkTamil