Surprise Me!

2026 தேர்தலில் நானும் போட்டியிடுகிறேன்.. திமுகவுக்கு பெரும் பலமாக அமையும் - பிரேமலதா விஜயகாந்த் !

2026-02-19 0 Dailymotion

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணியில் இன்று இணைந்தது இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் ஏ வ வேலு கே என் நேரு, சேகர்பாபு ,திமுக துணை பொது செயலாளர் பொன்முடி, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் , தேமுதிக சார்பில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பொருளாளர் சதீஷ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.