தேமுதிக தலைவர் பிரேமலதா அவர்கள் இந்தியா கூட்டணியில் ...திராவிட முன்னேற்ற கழக தலைமையில் இணைந்து இருப்பது வரவேற்க தகுந்தது . தேமுதிக ஒரு நல்ல கட்சி , மக்களுக்கான கட்சி . எனவே தேமுதிக தலைவர் பிரேமலதா அவர்கள் கூட்டணியில் இணைந்ததை காங்கிரஸ் வரவேற்கிறது . என செல்வப்பெருந்தகை பேட்டி .