இன்று மாலை 5 மணி முதல் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது; நாளை மாலை 3 மணிக்கு ஊர்வலமாக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது” - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளார் மு.வீரபாண்டியன் சொன்ன முக்கிய தகவல்.