பீகாரில் தமிழக யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது மோதிய லாரி: காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் பலி.. 22 பேர் படுகாயம்
2026-02-26 31 Dailymotion
தமிழக யாத்ரீகர்கள் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து விமானம் மூலம் வாரணாசிக்கு வந்து, அங்கிருந்து கயாவுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.