Buying a Car or Bike Loan first time-ஆ? 😳
EMI, Interest Rate, CIBIL Score, Hidden Charges – எல்லாம் confusing-ஆ இருக்குதா? 🤯
இந்த வீடியோவில் நாம முழு Car / Bike Loan Process Step-by-Step explain பண்ணிருக்கோம் 👇
✅ Loan Eligibility எப்படி check பண்ணுவது?
✅ CIBIL Score எவ்வளவு வேண்டும்?
✅ Down Payment எவ்வளவு கொடுக்கலாம்?
✅ Interest Rate எப்படி calculate பண்ணுறாங்க?
✅ EMI Trap avoid பண்ணுவது எப்படி?
✅ Prepayment & Foreclosure rules என்ன?
✅ ₹50,000 வரை எப்படி save பண்ணலாம்? 💰
First-time buyers, salaried employees, self-employed எல்லாருக்கும் இந்த video super useful 🔥
Loan எடுக்குறதுக்கு முன் இந்த video கண்டிப்பா பாருங்க… Bank-ல unnecessary money lose பண்ணாம safe-ஆ வாங்கலாம் 😎
#CarLoan #BikeLoan #LoanProcessTamil #EMI #CIBILScore #AutoLoan #CarBuyingTips #TamilAuto #MoneySavingTips #LoanGuide #DriveSparkTamil