Surprise Me!

Body இல்லாத Renault Car | Renault Global Modular Platform Walkaround | Duster Platform Explained

2026-03-07 1 Dailymotion

Renault-ன் Global Modular Platform என்ன? இந்த Platform எப்படி வேலை செய்கிறது? 🤔

இந்த வீடியோவில் நான் Renault Design Centre-ல் இருந்து Renault Global Modular Platform (RMP) chassis-ஐ Walkaround செய்து அதன் முக்கியமான விஷயங்களை தமிழில் explain பண்ணிருக்கேன்.

இந்த Platform தான் இனி வரும் New Renault Duster மற்றும் future Renault cars-க்கு base ஆக இருக்கும். Modular platform என்பதால் ஒரே chassis-ல் பல models உருவாக்க முடியும்.

இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது:
* Renault Global Modular Platform என்ன?
* Modular platform எப்படி வேலை செய்கிறது?
* New Renault Duster இதே platform-ல வருமா?
* Future Renault cars எப்படி உருவாகும்?
* Chassis structure மற்றும் engineering details

Renault future cars எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள இந்த video முழுவதும் பாருங்கள் 🔥

#Renault
#RenaultDuster
#RenaultPlatform
#GlobalModularPlatform
#RenaultIndia
#CarPlatform
#CarEngineering
#AutomobileTamil
#CarTechTamil
#DriveSparkTamil
———————————————————————————

👉Related Videos

* https://www.youtube.com/watch?v=XPCCokOOd_k&t=269s
* https://www.youtube.com/watch?v=0665hUZR-_0
-------------------------------------------------------
👉Like, Share and Subscribe to Drivespark Tamil Channel for latest updates.
------------------------------------------------------
🌍Visit our website:- https://tamil.drivespark.com/
-------------------------------------------------------
📲 Stay Updated With Drivespark Tamil Via Social Media :-
✔Facebook - https://www.facebook.com/DriveSparkTamil
✔Twitter - https://x.com/DrivesparkTamil
✔Instagram - https://www.instagram.com/drivesparktamil/
✔Snapchat - https://www.snapchat.com/add/drivesparktamil
——————————————————————