உடுமலை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 23.03.2012 அன்று சகோதரர்.சேக் அப்துல்லாஹ் (திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் ) அவர்கள்
"தொழுகையின் அவசியம்" எனும் தலைப்பில்
இஸ்லாம் நமக்கு வழிகாட்டுவதை குரான்,ஹதிஸ் அடிப்படையில்
சிறப்பாக ஜும்மாஹ் உரை நிகழ்த்தினார்.