Surprise Me!

15feb2013-bayan-alaipu paniye muslimin uyir moochu

2013-02-16 10 Dailymotion

சத்வா: துபை மண்டல TNTJ சத்வா கிளை மர்கசில் 15.02.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் மண்டல தாவா செயலாளர் சகோ.முஹம்மது இபுராஹிம் அவர்கள் ”அலைப்புபணியே முஸ்லிம்களின் உயிர் மூச்சு ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!